வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (14:51 IST)

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை;இந்தியா-பாகிஸ்தான் மோதும் தேதி இதுதான்..!

ஒரு நாள் உலக கோப்பையை கிரிக்கெட் போட்டிக்கான வரைவு அட்டவணை வெளியாகியுள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
50 ஓவர் கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளின் தற்காலிக அட்டவணை இதோ
 
இந்தியா vs ஆஸ்திரேலியா, அக்டோபர் 8, சென்னை
 
இந்தியா vs ஆப்கானிஸ்தான், அக்டோபர் 11, டெல்லி 
 
இந்தியா vs பாகிஸ்தான், அக்டோபர் 15, அகமதாபாத் 
 
இந்தியா vs வங்காள தேசம், அக்டோபர் 19, புனே 
 
இந்தியா vs நியூசிலாந்து, அக்டோபர் 22 தர்மசாலா 
 
இந்தியா vs இங்கிலாந்து, அக்டோபர் 29, லக்னோ 
 
இந்தியா vs குவாலிபையர், நவம்பர் 2, மும்பை 
 
இந்தியா vs தென் ஆப்ரிக்கா, நவம்பர் 5, கொல்கத்தா 
 
இந்தியா vs குவாலிபையர், நவம்பர் 11, பெங்களூரு.
 
மேலும் இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும்.
 
Edited by Mahendran