Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

4வது ஒருநாள் போட்டி; இந்தியாவின் வெற்றி பயணம் தொடருமா?

Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2017 (14:19 IST)

Widgets Magazine

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.


 

 
ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 4வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. 
 
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இன்று மற்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள போட்டி ஆகியவையில் இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரூ.1 கோடி மதிப்பு பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்த சச்சின்

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என்று புகழப்படும் சச்சின் தெண்டுல்கர், தன்னுடைய சக ...

news

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்த் அணி அறிவிப்பு!!

ஆஷஸ் தொடருக்காக 16 வீரர்கள் கொண்ட வலுவான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ...

news

பிரபல கிரிக்கெட் வீரர் பிரிஸ்டல் நகரில் கைது...

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் காவல் ...

news

மீண்டும் அதே ஐந்து வினாடி, இரண்டு புள்ளிகள்: புல்லரிக்க செய்த தமிழ் தலைவாஸ்

புரோ கபடி போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் தற்போது நடந்து வரும் போட்டிகள் ...

Widgets Magazine Widgets Magazine