Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2019 உலக கோப்பையில் தோனி பங்கேற்பாரா??

Last Modified: புதன், 15 மார்ச் 2017 (14:42 IST)

Widgets Magazine

2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தோனி எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்து 2019 உலகக்கோப்பை வரை தோனி நீடிப்பது தீர்மானிக்கப்படும் என்று தெரிகிறது. 


 
 
தோனியின் சிறுபிராய பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி தோனி 2019 ஆண்டு நடைபெறயுள்ள உலக கோப்பை போட்டியில் தோனியின் பங்களிப்பு பற்றி பேசியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, இப்போதைக்கு தோனியின் கவனம் முழுதும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தான் உள்ளது. அதில் அவர் நன்றாகச் செயல்பட்டால் நிச்சயம் 2019 உலகக்கோப்பையில் ஆடுவார் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், வயது அதிகமாகும் போது ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிப்பது கடினம். ஆனால் தோனி சிறப்பானவராவே உள்ளார். சாம்பியன்ஸ் டிராபிக்காக முழு உடல்தகுதியுடன் அவர் விளையாட உள்நாட்டு விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் பங்கேற்றார். 
 
டெஸ்ட் போட்டிகளில் அவர் யாரும் தன்னை நோக்கி விரலை நீட்டும் முன் ஓய்வு அறிவித்தார். தோனி எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிவார் என தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விராத் கோஹ்லியை போல என்னாலும் விளையாட முடியும். பாகிஸ்தான் வீரர் அதிரடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பாபர் ஆசம் என்ற இளம் வீரர் ...

news

கோலிக்கு இது நல்லது அல்ல: ஜான்சன் விமர்சனம்!!

ரன்கள் எடுக்காத காரணத்தினால் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி வெறுப்படைந்துள்ளார் என ...

news

போல்ட் ஆனதற்கு கூட டி.ஆர்.எஸ் கேட்ட வங்கதேச வீரர்? காமெடியின் உச்சகட்டம்

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 259 ரன்கள் ...

news

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டிராவிட்: கும்ப்ளேவின் பதவி??

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் ...

Widgets Magazine Widgets Magazine