அரசியலில் களமிறங்குவாரா தோனி? தோனியை அரசியலுக்கு இழுக்கும் பிரபல தலைவர் !
மகேந்திர சிங் தோனி நேற்று, சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த முடிவு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தோனியை அவர பிரபல பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி அரசியலில் போட்டியிடுமாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :
வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தோனி அரசியலில் கால்பதிப்பாரா இல்லை கிரிக்கெட் வர்ணனனையாளராக தடம் பதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.