விராட் கோலிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவோம் : நியூஸிலாந்து கேப்டன்

newzeland
Last Modified செவ்வாய், 22 ஜனவரி 2019 (21:21 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ள இந்திய அணி அதே உற்சாகத்துடன் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க அங்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நியூஸிலாந்து அணி கேப்டன் கூறியதாவது: 
 
நான் விரும்பும் வீரர் விராட் கோலியை போன்றவராகத்தான் இருப்பார். நான் அவரது ஆட்டத்தை விரும்பி பார்ப்பதுண்டு. பந்தை அவர் பவுண்டரிக்கு அனுப்புவது அற்புதமாக இருக்கும். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அவரது திறமையை அறிவோம். அவருக்கு எதிராக சிறப்பாக விளையாடுவோம் இவ்வாறு தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :