வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 10 ஜனவரி 2019 (12:48 IST)

முதலிடம் பிடித்தார் விராட் கோஹ்லி : எதில் தெரியுமா...?

ஒருநாள்  போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி ( சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ) ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. முதலிரண்டு இடத்தில் இங்கிலாந்து (126  புள்ளிகள் பெற்று ) இந்தியா (121 புள்ளிகள் ) பெற்றுள்ளன.
 
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இந்திய கேப்டன் கோஹ்லி (899 ) , ரோஹித் சர்மா (871) உள்ளனர்
 
பவுலர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சால்ர் ரஷித் 2 ஆம் இடத்தில்  உள்ளார்.
 
நீண்ட காலத்திற்குப் பிறகு உலக அரங்கில் நம் இந்திய வீரர்களின்  கை ஓங்கி உள்ளது பாராட்டத்தக்கதாகும்.