புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (18:03 IST)

தேசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை வெள்ளிப் பதக்கம்

தேசிய தடகள போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி  வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

தற்போது தேசிய தடகள போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.  இதில் இன்று நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற நிலையில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் தனலட்சுமி. அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.