வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 18 மே 2022 (21:55 IST)

இலங்கை - வங்கதேசம் டெஸ்ட் போட்டி: மூன்று வீரர்கள் சதம்!

SL vs Ban
இலங்கை - வங்கதேசம் டெஸ்ட் போட்டி: மூன்று வீரர்கள் சதம்!
வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணியை சேர்ந்த ஒருவரும், வங்கதேச அணியை சேர்ந்த இரண்டு வீரர்களும் என மொத்தம் மூவர் சதம் அடித்துள்ளனர் 
 
இலங்கை அணியின் மாத்யூஸ் 199 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதேபோல் வங்கதேச அணியை சேர்ந்த தமிம் மற்றும் ரஹிம் ஆகிய இருவரும் சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது விபரம்
 
 
வங்கதேசம் முதல் இன்னிங்ஸ்: 465/10
 
இலங்கை முதல் இன்னிங்ஸ்: 397/10
 
இலங்கை  2வது இன்னிங்ஸ்: 39/2