Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டெஸ்ட் போட்டி: 183 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி!!

சனி, 5 ஆகஸ்ட் 2017 (13:24 IST)

Widgets Magazine

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


 
 
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
 
அதனை தொடர்ந்து, இலங்கை அணி இமாலய இலக்குடன் களமிறங்கியது. முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இலங்கை அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில், 50 ரன்கள் எடுத்து இருந்தது.
 
மீண்டும் இன்று துவங்கிய ஆட்டத்தில், வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் இலங்கை அணியின் ரன் சேர்க்கையில் ஆட்டம் கண்டது. இலங்கை 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கமல்ஹாசன் - சச்சின்அணிக்கு 2வது தோல்வி

கமல்ஹாசன் அம்பாசிடராகவும் சச்சின் தெண்டுல்கர் உரிமையாளராகவும் இருக்கும் தமிழ் தலைவாஸ் ...

news

தண்டவாளத்தில் பிணமாக கிடந்த இந்திய ஹாக்கி வீராங்கனை

அரியானா மாநிலத்தை சேர்ந்த சர்வதேச ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா ரெவாரி ரயில் நிலைய ...

news

கோவை கிங்ஸ் அணியை கொலைவெறியுடன் தோற்கடித்த தூத்துக்குடி

தமிழ்நாடு பிரிமியர் லீக் என்று கூறப்படும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது ...

news

சிறந்த வீரர்களுடன் கோலியை ஒப்பிடாதீர்கள்: பாகிஸ்தான் வீரர்!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப் கோலியை சச்சின், டிராவிட் போன்ற ...

Widgets Magazine Widgets Magazine