வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (16:22 IST)

தேஜஸ் ரயிலை விட வேகத்தை உடையவர் தோனி: தெற்கு ரயில்வே வெளியிட்ட வீடியோ

dhoni
தல தோனி நேற்றைய போட்டியில் ஒரே 4 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தந்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
இந்த நிலையில் தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் எங்கள் தேஜஸ் ரயிலை காட்டிலும் தோனியின் வேகம் அதிகம் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
தமிழகத்தில் விரைவாக ஓடும் தேஜஸ் ரயில் சென்னையிலிருந்து மதுரைக்கு 6 மணி நேரத்திற்கு செல்லும். ஆனால் அதை விட தோனியின் வேகம் அதிகம் என்று கூறிவிட்டு உள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது