1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (20:15 IST)

ஸ்ரேயாஸ் அய்யர் வாங்கிய பென்ஸ் காரின் விலை இத்தனை கோடியா?

shreyas ayyar
ஸ்ரேயாஸ் அய்யர் வாங்கிய பென்ஸ் காரின் விலை இத்தனை கோடியா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் கோடிக்கணக்கான மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார் 
 
இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கொல்கத்தா அணியின் கேப்டனுமான ஸ்ரேயாஸ் அய்யர் இன்று 2.45 கோடி மதிப்புள்ள பென்ஸ் காரை வாங்கினார் 
 
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக மதிப்பு வைத்து மதிப்புடைய கார் வைத்துள்ள வீரர்களில் ஒருவர் ஒருவராக ஸ்ரேயாஸ் அய்யர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது