சீன பேட்மிண்டன் தோல்வி எதிரொலி - தரவரிசையில் சாய்னாவுக்கு பின்னடைவு

saina
Last Modified வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (13:27 IST)
சமீபத்தில் நடைபெற்ற சீன பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வியுற்றதால் தரவரிசையில் சாய்னாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால், கால் இறுதிப்போட்டியில்  ரியோ ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரோலினா மரினிடம் தோல்வியடைந்தார். 
kar
இந்த தோல்வியால் சாய்னா உலக பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :