Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மைதானத்துக்கு வந்து போட்டியை வேடிக்கை பார்க்க சச்சின் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சனி, 20 மே 2017 (15:05 IST)

Widgets Magazine

ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி சொந்த மண்ணில் விளயாடும் போது சச்சின் தவறாமல் வந்துவிடுவார். ஆனால், அங்கு வருவதற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று தெரியுமா?


 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில் நாளை ஐதராபாத்தில் நடக்கும் பைனலில் மும்பை அணி, புனே அணியை எதிர்கொள்கிறது. 
 
இதில் பங்கேற்கும் எட்டு அணிகளில், அதிகபட்சமாக டெல்லி அணியின் பயிற்சியாளர் டிராவிட் ரூ.4.5 கோடி சம்பளமாக வாங்குகிறார். 
 
ஆனால், மும்பை அணியின் ஆலோசகரான சச்சின் வீரர்களுடன் அதிக நேரம் கூட செலவிடாத சச்சின் டிராவிட்டை விட அதிக சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிரபல தென்னிந்திய நடிகையுடன் டேட்டிங் சென்ற கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார்!!

இந்தியாவில் சினிமா துறைக்கும் கிரிக்கெட்டிற்கும் எதோ தொடர்பு இருக்கும் போல. கிரிக்கெட் ...

news

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: இறுதி போட்டியில் புனேவுடன் மோதுகிறது மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் புனே அணியுடன் மோதும் அணி எது என்பதை தேர்வு ...

news

20 ஓவரில் டக்வொர்த்தா? இது ஓவரா இல்ல: ஸ்டீபன் பிளமிங்!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியின் வெளியேற்றம் மிகுந்த சர்ச்சையை ...

news

ரிசர்வ் டே கண்டிப்பாக தேவை: ஐபிஎல் போட்டி குறித்து ஷாருக்கான் ஆலோசனை

நேற்று முன் தினம் இரண்டாவது பிளே ஆஃப் போட்டியின்போது முதல் இன்னிங்ஸ் முடிவடைந்தவுடன் மழை ...

Widgets Magazine Widgets Magazine