Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐசிசி தரவரிசை: 5வது இடத்தை பிடித்த ரோஹித் சர்மா

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (06:35 IST)

Widgets Magazine

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளில் 296 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தரவரிசையிலும் அவர் 9வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் 
 
ஐசிசியின் தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியான நிலையில் அந்த பட்டியலில் 790 புள்ளிகள் பெற்ற ரோஹித் சர்மா 5வது இடத்தை பிடித்தார். ரோஹித் சர்மா 5வது இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை ஆகும்
 
மேலும் 877 புள்ளிகளுடன் விராத் கோஹ்லி முதலிடத்திலும், ரஹானே 24வது இடத்திலும், கேதர் ஜாதவ் 36 வது இடத்திலும் உள்ளனர்.
 
அதேபோல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் 7-வது இடத்தையும், யுஸ்வேந்திர சாஹல்75-வது இடத்தையும், குல்தீப் யாதவ் 80-வது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நடுமைதானத்தில் தீக்குளிக்க முயன்ற கிரிக்கெட் வீரர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர், தான் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் தேர்வு செய்யபடாததால் ...

news

ரூ.150 இருந்தால் போதும். FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்கலாம்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும் இந்திய மக்களின் மனதில் நிற்கும் ...

news

ரோஹித் சர்மா சதம்: இந்தியாவுக்கு 4வது வெற்றி

ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி ...

news

கடைசி ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 243 ரன்கள் இலக்கு!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. ...

Widgets Magazine Widgets Magazine