ஓய்வு பெற்ற’’ சிக்ஸர் மன்னன்’’ யுவராஜ்... மீண்டும் அணிக்குத் திரும்புகிறாரா?

yuvaraj sigh
Sinoj| Last Modified வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:55 IST)

இந்திய கிரிக்கெட் அணின் முன்னாள் வீரரும் சிறந்த பேட்ஸ்மேனுமான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவரது முடிவு அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் புற்றுச் நோய்ச் சிகிச்சை முடிந்து நல்ல படியாக மீண்டு அணிக்குத் திரும்பினாலும் அவருக்குப் போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்படாததாலும் புறக்கணிக்கப்பட்டதாலும் அவரே ஓய்வை அறித்தார். இருப்பினும் கிளப் அணிகளுக்காக விளையாடி வந்ந்தார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் தெரிவித்த யுவராஜ், டி-20 போட்டியில் வாய்ப்புக் கிடைத்தால் பஞ்சாப் அணிக்காக விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :