1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (14:29 IST)

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

PV Sindhu
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவெண்கலப்பதக்கம் வென்றார் 
 
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான  போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துமற்றும் ஜப்பான் நாட்டின் யமகுச்சி ஆகிய இருவரும் மோதினர்
 
மணிலாவில் நடந்த இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்த நிலையில் இந்த போட்டியில் 13 - 21,  21-19, 21-16 என்ற செட் கணக்கில் யமகுச்சி வெற்றி அடைந்தார் 
இதனை அடுத்து தோல்வியடைந்த இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது