சென்னையில் நடந்த பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா வெற்றி


sivalingam| Last Modified புதன், 13 செப்டம்பர் 2017 (07:23 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்துள்ளது. 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ள இந்த அணி நேற்று சென்னையில் நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்தியன் போர்டு பிரசிடெண்ட் லெவன் அணியுடன் மோதியது


 
 
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி,50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 347 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து 348 ரன்கள் இலக்கை நோக்கிய விளையாடிய இந்தியன் போர்டு பிரசிடெண்ட் லெவன் அணி 48.2 ஓவர்களில் 244 ரன்கள் மட்டுமே எடுத்து 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

webdunia

இதில் மேலும் படிக்கவும் :