Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சொதப்பிய இலங்கை ஃபீல்டர்கள். அதிர்ஷ்டத்தில் அரையிறுதிக்கு சென்ற பாகிஸ்தான்

திங்கள், 12 ஜூன் 2017 (23:08 IST)

Widgets Magazine

ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் இலங்கை அணி வீரர்களின் சொதப்பலான ஃபீல்டிங் காரணமாக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 


இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால் இலங்கை அணி பேட்டிங் செய்தது. இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த இலக்கை மிக எளிதில் பாகிஸ்தான் எட்டிவிடும் என்று நினைத்த போதிலும் பாகிஸ்தான் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழ்ந்ததால் போட்டி கடுமையாக மாறியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த நிலையில் சர்பிராஸ் அஹமதி மற்றும் மொகம்மது அமிர் நிலைத்து நின்று வெற்றியை தேடித்தந்தனர். இறுதியில் பாகிஸ்தான் 44.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியுடன் அரையிறுதியில் மோதவுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தோனி தான் எங்கள் வெற்றியின் ரகசியம்: கோலி பெருமிதம்!!

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிக்குள் ...

news

சாம்பியன்ஷிப் கோப்பை: இந்தியா அபார வெற்றி, அரையிறுதிக்கும் தகுதி பெற்றது

ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையின் முக்கிய போட்டியான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணியை ...

news

அரை இறுதிக்குள் நுழையும் முனைப்பில் இன்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய ...

news

கும்ப்ளே விஷயத்தை எளிதில் முடித்துவிட முடியாது: குழப்பத்தில் ஆலோசனை கமிட்டி!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளேவை உடனே நீக்க ...

Widgets Magazine Widgets Magazine