Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டக் அவுட் ஆகி சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்!!

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (10:38 IST)

Widgets Magazine

பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார் 26 வயதான பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மல்.


 
 
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உமர் அக்மல் விளையாடி வருகிறார். 
 
நேற்று நடைபெற்ற போட்டியில் உமர் அக்மல் டக் அவுட் ஆனார். இதன் மூலம் உமர் அக்மல் 24-வது முறையாக டக் அவுட்டாகி சர்வதேச அளவில் முதல் இடம்பிடித்துள்ளார். 
 
இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா அணியின் கிப்ஸ், இலங்கையின் தில்ஷன், வெஸ்ட் இண்டீசின் ஸ்மித் ஆகியோர் 23 முறை டக் அவுட் ஆகி முன்னிலையில் இருந்தனர். 
 
இந்திய அணியின் கவுதம் காம்பீர் 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார். ஹர்பஜன் சிங் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இந்தியா!!

இந்தியா- வங்கதேசம் நாடுகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ...

news

45 வது போட்டியில் அதிவேக 250 விக்கெட்: அஸ்வின் மகிழ்ச்சி!!

வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீரரான அஸ்வின் 45-வது ...

news

மைதானத்தில் கூட்ட நெரிசல்: 17 பேர் பலி

கால்பந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலியான சம்பவம் பெரும் ...

news

விராட் கோலிக்கு முன் இருவர் மட்டுமே இந்த சாதனையை புரிந்தவர்கள்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் ...

Widgets Magazine Widgets Magazine