Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கவுதம் காம்பீர் வி\ஸ்வரூபம்: பஞ்சாபை வீழ்த்தியது கொல்கத்தா


sivalingam| Last Modified வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (00:59 IST)
ஐபிஎல் போட்டி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் கவுதம் காம்பீரின் அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை தோற்கடித்தது
>  
> டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 170 ரன்கள் குவித்தது.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 16.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 49 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கவுதம் காம்பீர் ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் நரேன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :