Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: இறுதி போட்டியில் இந்தியா -இங்கிலாந்து??

புதன், 14 ஜூன் 2017 (12:19 IST)

Widgets Magazine

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் அரையிறுதி போட்டிகள் தொடங்கவுள்ளது.


 
 
சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் முதல் அரை இறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன. நாளை இந்தியாவும், வங்கதேசமும் மோதவுள்ளன.
 
ஆனால், கோலி இந்தியா இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோத வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோதலை தான் கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். 
 
இதன் மூலம் இன்றைய அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெருமோ நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெருமோ என்ற எண்ணம் தோன்றியுள்ளது. பொருத்திருந்து பார்ப்போம்.. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தடகள வீராங்கனைகளின் அரசி பி.டி.உஷாவுக்கு டாக்டர் பட்டம்

இந்திய தடகள வீராங்கனைகளின் அரசி என்று புகழப்படும் கேரளாவை சேர்ந்த பி.டி.உஷாவுக்கு கெளரவ ...

news

கங்குலியிடம் பெட் கட்டி தோற்று போன ஷேன் வார்ன்!!

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஷேன் வார்ன், இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் பந்தயம் ...

news

சொதப்பிய இலங்கை ஃபீல்டர்கள். அதிர்ஷ்டத்தில் அரையிறுதிக்கு சென்ற பாகிஸ்தான்

ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் இலங்கை அணி வீரர்களின் ...

news

தோனி தான் எங்கள் வெற்றியின் ரகசியம்: கோலி பெருமிதம்!!

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிக்குள் ...

Widgets Magazine Widgets Magazine