Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குறைந்த போட்டியில் அதிக ரன்கள்: கோலி புதிய சாதனை!!

வியாழன், 7 செப்டம்பர் 2017 (13:01 IST)

Widgets Magazine

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், குறைந்த போட்டிகளில் விளையாடி அதிக ரன்களை எடுத்து விராட் கோலி புது சாதனை படைத்துள்ளார்.


 
 
நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில், கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று இலங்கை சுற்று பயணத்தை முடித்துக்கொண்டது.
 
இந்நிலையில் நேற்றைய போட்டியில் கோலி ஒரு புது சாதனையை படைத்தார். கோலி 7 ரன்கள் எடுத்த போது இந்த புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.
 
அதாவது, குறைந்த சர்வதேச போட்டிகளில் விளையாடி 15,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கோலி இதுவரை 304 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
 
இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா 336 போட்டிகளில் 15,000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

20 ஓவர் போட்டியிலும் வெற்றி! 100% வெற்றி பெற்ற இந்திய

இலங்கை சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, மற்றும் 20 ஓவர் ...

news

இந்தியாவை வெற்றிப்பெற முட்டிமோதும் இலங்கை!

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் இன்று ...

news

ஸ்டார் ஸ்போர்ட் ஐபிஎல் உரிமத்திற்கும் தோனிக்கும் என்ன தொடர்பு?

ஐபிஎல் போட்டிகளுக்கான தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட் நிறுவனம் பெற்றுள்ளது. அதே ...

news

கல்நெஞ்சையும் கரைய வைத்த சிறுமியின் கண்ணீரை துடைத்த கவுதம் காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஒரு ஆட்டக்காரர் கவுதம் காம்பீர். எந்தவித ...

Widgets Magazine Widgets Magazine