செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2020 (16:46 IST)

ஐபில் தொடரின் மிக வேகமான பந்துகள் – முதல் 10 இடத்தில் ஆர்ச்சரின் ராஜ்ஜியம்!

ஐபில் 2020 தொடர் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் பந்துவீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர் கவனம் ஈர்த்து வருகிறார்.

கொரோனா லாக்டவுனால் 5 மாத தாமதத்துக்குப் பின் ஐபிஎல் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ஜோப்ரா ஆர்ச்சர் தனது அதிவேக பவுலிங்கால் கவனம் ஈர்த்துள்ளார். இதுவரை இந்த தொடரில் அதிவேகமாக வீசப்பட்ட 10 பந்துகளில் 9 பந்துகளை அவர்தான் வீசியுள்ளார்.

அதிவேக பந்துகள்
1. ஆர்ச்சர் - 152.13(km/h)
2. ஆர்ச்சர் - 150.82(km/h)
3. ஆர்ச்சர் - 150.75(km/h)
4. ஆர்ச்சர் - 149.91(km/h)
5. ஆர்ச்சர் - 149.82(km/h)
6. ஆர்ச்சர் - 149.82(km/h)
7. ஆர்ச்சர் - 149.48(km/h)
8. நோர்கியோ - 148.92(km/h)
9. ஆர்ச்சர் - 148.80(km/h)
10. ஆர்ச்சர் - 148.75(km/h)