திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 நவம்பர் 2018 (20:13 IST)

இந்திய கிரிக்கெட் அணி ஒரு பார்வை…

உலகத்தில் உள்ள அனைத்து விளையாட்டுக்களிலும் மிகவும் செல்வாக்கு மற்றும் செல்வம் குவிக்கும் விளையாட்டு இந்த கிரிக்கெட்.

ஆடம்பரத்தின் உச்சாடமாக இந்த விளையாட்டுகள் இருந்தாலும் மக்களுக்கும் இளசுகளுக்கும் இதன் மீது உள்ள மோகம் ஒருபோதும் குறையவே குறையாது.

சினிமா நட்சத்திரங்கலுக்கு ஈடான் ஒரு புகழ் வெளிச்சத்தில் இவ்விளையாட்டு வீரரகள் திகழ்கிறார்கள்.அதனால் ஒரு மேட்சில் விளையாடினாலும் உலகின் பேர் சொல்லும் படியான ஒரு சூழ்நிலையை இங்கு தோற்றுவிக்க முடிகிறது.அதுமட்டுமா விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருமானமே பல கோடிகளில் புரளலாம்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி  ஒரு நாள் மற்றும் டி - 20 போட்டிகளில் விளையாட உள்ளது இந்நிலையில் இந்த போட்டிகள் நாளை பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

இந்தப் போட்டிகளை ஒலிபரப்ப பல டிவி சேனல்களுக்கு இடையே போட்ட போட்டி நிலவியஹ்டு. இந்நிலையில் போட்டிகளை  ஒலிபரப்பும் உரிமையை ஸ்போட்ஸ் பிளாஷ் நிறுவனம் பெற்றதுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டிகள் வரும் 20 ஆம் தேதி முதல் 4 டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கிறது.  இது ஜனவரி 7 வரை தொடரும் .

மூன்று ஒருநாள் போட்டிகள் ஜனவரி 12 ,15,18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
முதல் போட்டியாக டுவெண்டி - 20 நாளை பிரிஸ்பேனில் தொடங்க இருக்கிறது. ரசிகர்களும்  இப்போட்களைக் காண ஆவலுடன் உள்ளனர்.

கோப்பையுடம் தாய்நாடு திரும்புமா இந்தியா…