வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (08:02 IST)

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது 
 
நேற்றைய விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து 190 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் கோப்பையை இந்தியா வென்றthu. இந்தியாவுக்கு உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்