வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 ஜனவரி 2023 (15:20 IST)

ஒரு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள்: இன்றும் 300ஐ தாண்டுமா இந்தியா ஸ்கோர்?

subman gil
ஒரு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள்: இன்றும் 300ஐ தாண்டுமா இந்தியா ஸ்கோர்?
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இன்றைய போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அபார தொடக்கம் கொடுத்தனர்
 
 ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனபோதிலும், சுப்மன் கில் 68 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறார், அதேபோல் விராட் கோலி 33 ரன்களுடன் விளையாடி வருகிறார்
 
சற்றுமுன் வரை 24 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. இதே ரீதியில் ரன்கள் சென்றால் இன்றும் 300 ரன்களுக்கும் அதிகமாக இந்தியா தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva