திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (15:23 IST)

ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசை: ஐசிசி வெளியீடு..!

ஐசிசி நடத்தும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 போட்டிகளின் பேட்ஸ்மேன் தரவரிசை வெளியாகியுள்ளது.
 
ஒருநாள் போட்டியில்  பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் உள்ள வீரர்கள் பட்டியல் இதோ:
 
1. பாபர் அசாம்
2. ராசே வெண்டர் டுசே
3.இமாம் உல் ஹக்
4. சுப்மன் கில்
5. ஃபகர் ஜமான்
6. டேவிட் வார்னர்
7.ஹாரி டெக்கர்
8. குவிண்டன் டீகாக்
9. விராத் கோஹ்லி,
10. ஸ்டீவ் ஸ்மித்
 
 
டி20 தரவரிசையை பொருத்தவரை சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா 2-வது இடத்தில் உள்ளார். அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட்  87-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை
 
Edited by Siva