திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (14:00 IST)

ரசிகர்கள் இல்லாத மைதானம் எப்படி ? கால்பந்து சூப்பர் ஸ்டார் பதில்

உலக கால்பந்தாட்ட ஜாம்பாவான்களில் வரிசையில் தனக்கென ஒரு இடம் தக்க வைத்திருப்பவர் கிறிஸ்டியானோ  ரொனால்டோ.

இவரது கால்கள் சுழலும் வேகமும் உடற்கட்டும் சுறுசுறுப்பும் அணிக்கு பக்கபலமக உள்ளது அதால் அவருக்கும் அவரது திறமைக்கு சேர்ந்து கோடி கோடியாகக் கொட்டிக் கொடுகிறார்கள். அதனால் உலகில் அதிகம்சம்பாதிக்கும் வீரராகவும்,  அதிக ரசிகர்களைக் கொண்டவராகவும் உள்ளார்.

இந்நிலையில் கொரொனா காலத்தில் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் மேட்ச்சுகள் நடைபெற்று வருவதால் இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், மைதானத்தில் ரசிகர்கள் இல்லாதாதும் அவர்களின் குரல்கள் கேட்காதவும் தோட்டத்தில் பூக்கல் இல்லாதிருப்பதைப் போலுள்ளது என்று கவித்துவமாகத் தெரிவித்துள்ளார்.