Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிராவிட், ஜாகீர்கான் நியமனத்திற்கு தடை: கங்குலிக்கு எதிரான ஆட்டத்தை துவங்கினாரா ரவி சாஸ்திரி??


Sugapriya Prakash| Last Updated: சனி, 15 ஜூலை 2017 (15:28 IST)
அனில் கும்ப்ளே கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதயடுத்து ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 
 
மேலும், ராகுல் டிராவில் பேட்டிங்க் பயிற்சியாளராகவும், ஜாகீர்கான் பவுலிங் பயிற்சியாளராகவும் அறிவிக்கப்பட்டார். ராகுல் மற்றும் ஜாகீர்கான் நியமனம் கங்குலியால் செய்ய்பட்டது என செய்திகள் வெளியாகியது.
 
இதில் ரவி சாஸ்திரிக்கு விருப்பமில்லை எனவும் இதனால் கங்குலியிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடிபட்டார் எனவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமனத்தை தவிர பிற இரு பயிற்சியாளர்கள் நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டி.
 
இதனால் ராகுல் டிராவிட், ஜாகீர்கான் நியமனத்தை எதிர்க்க கங்குலிக்கு எதிராக ரவி சாஸ்திரி துவங்கிவிட்டார் என பேசப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :