1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

உலக மகளிர் குத்துச் சண்டை: இந்திய வீராங்கனைக்கு தங்கப் பதக்கம்!

Nikhat Zareen
உலக மகளிர் குத்துச் சண்டை: இந்திய வீராங்கனைக்கு தங்கப் பதக்கம்!
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைக்கு தங்கபதக்கம் கிடைத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
கடந்த சில நாட்களாக உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வந்த நிலையில் அதில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் என்பவர் அசத்தலாக விளையாடி வந்தார் 
 
இந்த நிலையில் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீனுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது 
 
உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஐந்தாவது இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரரான நிகாத் ஜரீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது