Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரு நாள் தொடர் கேப்டன் தோனியா? கோலியா? கங்குலி விமர்சனம்!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:23 IST)
ஒருநாள் அணி கேப்டன் தோனிக்கு கேப்டன்சி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

 
 
ஐந்து டெஸ்ட் தொடர்களில் வெற்றி, 18 டெஸ்ட்களில் தோல்வியடையாத தொடர் சாதனை என்று விராட் கோலி தன் தலைமையில் கலக்கி வருகிறார். 
 
கேப்டன்சி குறித்த கேள்விகள் நியாயமானது. விராட் கோலியின் வெற்றிகள் அணித்தேர்வுக்குழுவுக்கு நிச்சயம் நெருக்கடிகளைக் கொடுக்கும். 3 வடிவங்களுக்கும் கேப்டனாக கோலி இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டும். நிச்சயம் கோலி ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாகி விடுவார் ஆனால் எப்போது என்பது தான் கேள்வி குறியாக உள்ளது என கங்குலி தெரிவித்துள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :