Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

8 வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய பெடரர்!!

Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (20:04 IST)

Widgets Magazine

லண்டனில் நடைப்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ரோஜர் பெடரர் விம்பிள்டன் பட்டத்தை 8 வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.


 
 
இறுதிப் போட்டியில் சுவிஸின் ரோஜர் பெடரரும் குரோஷியாவின் சிலிச்சும் மோதிக்கொண்டனர். தொடக்கம் முதலே பெடரர் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
விம்பிள்டன் இறுதிப் போட்டிகளில் பெடரர் இதுவரை 11 முறை பங்கேற்றுள்ளார். விம்பிள்டன் பட்டத்தை 8 முறை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பெடரர். 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரூ.7.5 கோடி சம்பளம் கோரும் ரவி சாஸ்திரி!!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரி ஆண்டொன்றுக்கு ...

news

டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடையும் நிலையில் இலங்கை? ஜிம்பாவே எழுச்சி

ஜிம்பாவே கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஒருநாள் போட்டி தொடரில் ...

news

தல என்ற மஞ்சள் நிற ஜெர்சியுடன் தோனி; ரசிகர்கள் ஆரவாரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள நிலையில் தோனி தல என்று ...

news

தல இஸ் பேக்: சிஎஸ்கே ஜெர்சியில் தோனியின் வைரல் புகைப்படம்!!

ஐபிஎல் போட்டியில் இரண்டு ஆண்டு தடை நீங்கியதை அடுத்து ஆரவாரத்தில் இருக்கிறார்கள் சென்னை ...

Widgets Magazine Widgets Magazine