ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 பிப்ரவரி 2019 (06:45 IST)

232 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!

இங்கிலாந்து மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கடந்த 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணிக்கு இதுவொரு ஆறுதல் வெற்றியாக உள்ளது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 277/10  101.5 ஓவர்கள்

பட்லர்: 67 ரன்கள்
ஸ்டோக்ஸ்: 79 ரன்கள்

மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 154/10  47.2 ஓவர்கள்

கேம்ப்பெல்: 41 ரன்கள்
டெளரிச்: 38 ரன்கள்

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 361/5 டிக்ளேர்  105.2 ஓவர்கள்

ரூட்: 122 ரன்கள்
பட்லர்: 56 ரன்கள்
ஸ்டோக்ஸ்: 48 ரன்கள்

மே.இ.தீவுகள் 2வது இன்னிங்ஸ்: 252/10  69.5 ஓவர்கள்

சேஸ்: 102 ரன்கள்
ஜோசப்: 34 ரன்கள்

ஆட்டநாயகன்: மார்க் வுட்

தொடர் நாயகன்: கெமர் ரோச்

இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் மே.இ. தீவுகள் அணி வென்றது