1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2016 (13:44 IST)

4-வது டெஸ்ட்: இங்கிலாந்து பேட்டிங்!!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. 


 
 
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.
 
இந்திய அணியில் விராட் கோஹ்லி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, கருண் நாயர், அஸ்வின், பார்திவ் பட்டேல், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், புவனஏஷ்வர் குமார், உமேஷ் யாதவ் உள்ளனர்.
 
இங்கிலாந்து அணியில் குக், கீடன் ஜென்னிங்ஸ், ரூட், மொயின் அலி, ஸ்ட்ரோக்ஸ், பெய்ர்ஸ்டோ, பட்லர், வோக்ஸ், ரஷித், ஆன்டர்சன், பேல் உள்ளனர்.