புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 21 ஜனவரி 2018 (17:53 IST)

சொந்த மண்ணில் வீழ்ந்த ஆஸ்திரேலியே; பழி தீர்த்த இங்கிலாந்து

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

 
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 3-0 என்ற புள்ளி கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
 
ஆஷிஷ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இங்கிலாந்து அணி அதற்கு பழி தீர்க்கும் விதத்தில் ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியுள்ளது.