ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்த் அணி அறிவிப்பு!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 27 செப்டம்பர் 2017 (18:38 IST)
ஆஷஸ் தொடருக்காக 16 வீரர்கள் கொண்ட வலுவான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 புதுமுக வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். 

 
 
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஷ்ஸ் தொடருக்கான இங்கிலாந்த் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பென் ஸ்டோக்ஸ் துணைக் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜேம்ஸ் வின்ஸ், கேரி பேலன்ஸ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
 
இங்கிலாந்து ஆஷஸ் தொடர் அணி:
 
ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், கேரி பேலன்ஸ், ஸ்டூவர்ட் பிராட், அலிஸ்டர் குக், மேசன் கிரேன், பென் ஃபோக்ஸ், டேவிட் மலான், கிரெய்க் ஓவர்டன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :