Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டிராவிட்: கும்ப்ளேவின் பதவி??

Last Modified: திங்கள், 13 மார்ச் 2017 (15:36 IST)

Widgets Magazine

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 


 
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்குக்கான அணியின் பயிற்சியாளாரக இருக்கிறார். 
 
இந்நிலையில் ராகுல் டிராவிட் அடுத்து இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
 
பி.சி.சி.ஐ-யின் இந்த முடிவுக்கு ராகுல் டிராவிட்டும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளேவுக்கு இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அமெரிக்காவிலும் ஐபிஎல் போட்டி. அதிகாரபூர்வ தகவல்

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியா மட்டுமின்றி ...

news

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று பாரத நாட்டிற்கு பெருமை ...

news

தோனியின் காரை வழிமறித்த பெண்: விமான நிலையத்தில் பரபரப்பு!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை துறந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை ...

news

எனது வெற்றிக்கு இது தான் காரணம்; ஆனால் அரசியல் வேண்டாம் ப்ளீஸ்: அஷ்வின்!!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில்

Widgets Magazine Widgets Magazine