Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினேஷ் கார்த்திக் மனைவி குளிப்பதை கமெண்ட் அடித்த ஹர்திக் பாண்ட்யா

வெள்ளி, 7 ஜூலை 2017 (23:22 IST)

Widgets Magazine

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. மேலும் வரும் ஞாயிறு அன்று இருநாடுகளுக்கு இடையே டி-20 போட்டி நடைபெறவுள்ளது. 
 
இந்த நிலையில் இந்திய அணியின் வீரர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கு தங்கள் மனைவியையும் அழைத்து சென்றுள்ளனர். இதில் தினேஷ்கார்த்திக்கும் அவருடைய மனைவியும் ஒரு வில்லாவில் தங்கியுள்ளனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லீகல் குளிப்பது போன்ற புகைப்படத்தை  ஒன்றை அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
 
இந்த புகைப்படத்தை பார்த்த ஹர்திக் பாண்ட்யா, இந்த நீச்சல் குளம் எங்குள்ளது என்று கமெண்ட் பாக்ஸில் கேட்டுள்ளார். அதற்கு தீபிகா நாங்கள் தங்கியிருக்கும் வில்லாவில் உள்ளது, நீங்கள் இங்கு வந்தால் உங்களுக்கு எலுமிச்சை ஜூஸ் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தோனியின் பிறந்த நாள்: கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ...

news

கோப்பையை வென்றது இந்தியா! சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் பரிதாபம்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக ...

news

மெஸ்ஸிக்கு திருமண பரிசாக கிடைத்த ரூ.2,200 கோடி

உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு திருமண பரிசாக ரூ.2,200 கோடி ஜாக்பாட் ...

news

கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து: அடுத்த கேப்டன் யார்??

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் கோலியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. பிசிசிஐ ...

Widgets Magazine Widgets Magazine