Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆசிய விளையாட்டு போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கம்


Abimukatheesh| Last Updated: வியாழன், 20 ஏப்ரல் 2017 (18:57 IST)
போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து கிரிக்கெட் போட்டி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 
இந்தோனேசியாவில் 2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டி நடைப்பெற உள்ளது. இப்போட்டியில் இந்தோனேசிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைச் குறைப்பதற்காக போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 
 
2018 ஆசியப் போட்டியில், 493 விளையாட்டுகள் 431 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட், ஸ்கேட் போர்டிங், சர்ஃபிங் போன்ற விளையாட்டு போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் நிகழ்ச்சியின் செலவுகளை கணிசமாக குறைக்கும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :