பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு கொரோனா தொற்று...ரசிகர்கள் அதிர்ச்சி

corono
Sinoj| Last Modified செவ்வாய், 13 அக்டோபர் 2020 (23:45 IST)

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா தொற்றுக்கு மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை, பணக்காரர், அதிபர், அரசியல்வாதி, என்ற பேதமில்லாமல் எல்லோரையும் இந்த நோய்த்தொற்று தாக்கி வருகிறது.

மக்களைப் பாதுக்காக்கவும் சிக்ச்சை அளிக்கவும் அந்தந்த நாட்டு அரசும், மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும்
தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் உலகின் தலைசிறந்த வீரருக் பல கோடி ரசிகர்களைக் கொண்டவருமான கிரிஸ்டியானோ ரொனால்டோ தற்போது போர்சுக்கல் அணிக்காக தேசிய கால்பந்தாண்ட லீக் போட்டியில் விளையாடி வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பிரான்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார் ரொனால்டோ. எனவே அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது.

ronaldo

அவர் இதுகுறித்துக் கூறும்போது, கொரோனாபால் பாதிக்கப்பட்டாலும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் கொரோனா அறிகுறிகள் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :