1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஜூலை 2022 (20:16 IST)

காமன்வெல்த் : இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் !

commonwealth
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன் வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள்  நேற்று தொடங்கின. இதில், கிரிக்கெட்டில் இந்திய மகளிர் பிரிவு தோற்ற நிலையில், பளுதூக்குதலில் இந்தியாவில் மஹாதேவ் முதல் பதக்கம் ( வெள்ளி) வென்றார்.

இதையடுத்து ஆடவருக்கான 61 எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் குருராஜா வெண்கலம் வென்றார். இப்போட்டியில் குருராஜா மொத்தம் 269 கிலோ எடையைத் தூக்கி, 3 ஆம் இடம் பிடித்துள்ளார்..
commonwealth

அதேபோல் இன்று நடந்த மகளி 53 கிலோ எடைப்பிரிவில், மணிப்பூரில், மணிப்பூரில் சஞ்சிதா சானு புதிய சாதனை படைத்ததுடன் தங்கம் வென்றுள்ளார்.

எனனவே, காமன்வெல்த் போட்டியில்  இதுவரை மொத்தம் இந்தியா 2 பதக்கங்கள் வென்றுள்ளது.