Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திருச்சி வாரியஸ் அணியை சுருட்டி எடுத்த சேப்பாக்கம் கில்லிஸ்

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (06:59 IST)

Widgets Magazine

தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி, வெகு எளிதாக திருச்சி அணியை தோற்கடித்து மேலும் ஒரு வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 132 ரன்கள் எடுத்தது. இந்திரஜித் 34 ரன்களும், பரத்சங்கர் 25 ரன்களும் எடுத்தனர்.
 
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக்கம் அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தலைவன் சற்குணம் 42 ரன்களும், அந்தோணி தாஸ் 39 ரன்களும் எடுத்தனர்.
 
அந்தோணி தாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விரக்தியில் ஜடேஜா: தடை குறித்து வருத்ததுடன் டிவிட்டர் போஸ்ட்!!

இந்தியா இலங்கை போட்டியிடும் மூன்றாவது டெஸ்டில் பங்கேற்க ரவிந்திர ஜடேஜாவிற்கு தடை ...

news

சிறந்த ஆல்ரவுண்டர்: நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் ஜடேஜா கடந்த சில மாதங்களாக ...

news

எப்பொழுதும் வாக்குவாதம் தேவையில்லை; தோனியை போல் அமைதியாகவும் இருக்கலாம்: சஹா பேட்டி!!

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பர் சஹா, முன்னாள் கேப்டன் தோனி போல ...

news

தோனியை சீண்டிய ஜெயவர்தனா: பதிலடி கொடுத்த ரசிகர்கள்!!

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயவர்தனா தோனியை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்ததற்கு தோனியின் ...

Widgets Magazine Widgets Magazine