சென்னை சூப்பர் கிங்ஸின் அசத்தல் பயிற்சி வீடியோ !
சமீபத்தில் விஜய்யின் மாஸ்டர் படப் பாடலான வாத்தி ஈஸ் கம்மிங் பாடலை தோனிக்கு ஸ்பெஷலாக வெளியிட்டு அமர்க்கப்படுத்தியது சென்னை அணி நிர்வாகம்.
இந்ந்நிலையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியினர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வரும் 19 ஆம் தேதி சென்னை அணி மும்பை இந்தியன்ஸுடன் விளையாடவுள்ளது எனவே சென்னை கட்டாயம் முதல் போட்டியில் ஜெயிக்க வேண்டி தீவிரமாக பயிற்சியில் ஈட்டுப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருவதால் ரசிகர்கள் உறசாகம் அடைந்துள்ளனர்.