’’தல’’ தோனி ஒருத்தர் போது…சென்னை கிங்ஸ் ஜெயித்துவிடும் – பிரபல வீரர்

dhoni
Sinoj| Last Modified செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (20:33 IST)

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும் நடிகருமான சடகோபன் ரமேஷ் தோனியைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சென்னை கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரமும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான தோனி, தற்போது தீவிரமாகப் பயிற்சி செய்து கொண்டு வருகிறார். அதனால் அவரை டி -20 போட்டிகளில் இருந்து விலக்க முடியாது. அத்துடன் அவர் இந்திய அணிக்கு கேபடனாக இருந்து சாதித்தவர். அதனால் இந்த ஐபிஎல் போட்டியில் தோனி அணியினர் வெற்றி பெற வாய்புண்டு எனத்தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :