புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 23 மே 2022 (10:05 IST)

ஐபிஎல் கிரிக்கெட்டில் பும்ரா புதிய சாதனை!

Bumrah
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்
 
கடந்த 7 சீசன்களில் ஒவ்வொரு சீசனிலும் 15 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்
 
ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்னர் இந்த சாதனையை மும்பை அணியை சேர்ந்த இலங்கை வீரர் மலிங்கா செய்த நிலையில் தற்போது அதே மும்பை அணியை சேர்ந்த பும்ரா சாதனைபடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் மும்பை அணியின் பும்ரா செய்த இந்த சாதனையை அந்த அணிக்கு ஒரு ஆறுதலை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது