Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஷ்வினை தட்டி தூக்கிய ஜடேஜா: அதிரடி முன்னேற்றதுடன் தவான்!!

புதன், 2 ஆகஸ்ட் 2017 (17:25 IST)

Widgets Magazine

ஐசிசி சிறந்த டெஸ்ட் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தவான், ஜடேஜா  மற்றும் அஷ்வின் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


 

 
சர்வதேச டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
 
ஜடேஜா 897 புள்ளிகளுடனும், அஸ்வின் 849 புள்ளிகளுடனும் உள்ளனர். அதே போல், பேட்ஸ்மேன்கள் தர வரிசையில், தவான் 21 இடங்கள் முன்னேறி 39 வது இடம் பிடித்துள்ளார். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அப்ரிடிக்கு பேட்டை நன்கொடையாக வழங்கிய விராட் கோலி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி தான் கையெழுத்திட்ட பேட்டை நன்கொடையாக பாகிஸ்தான் முன்னாள் ...

news

வலுவிழந்த அணியுடன் விளையாடி வெல்வது கேப்டன்சி அல்ல: கோலியை தாக்கும் கங்குலி!!

கங்குலி இந்திய அணியின் முகத்தை மாற்றியவர் என்ற பெருமை பெற்றவர். கேப்டனாக அவர் 21 டெஸ்ட் ...

news

நீச்சல் குளமாக மாறிய கிரிக்கெட் மைதானம். டி.என்.பி.எல் போட்டி ரத்து

கடந்த சில நாட்களாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று லைகா ...

news

டெஸ்ட் போட்டிகள் எனக்கு ஒரு தலைவலி: சலிப்புடன் கோலி!!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியி இந்திய அணி அபாரா வெற்றி பெற்றது. இது குறித்து ...

Widgets Magazine Widgets Magazine