Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தலைநிமிர்ந்து நாடு திரும்புங்கள்: வங்கதேச அணிக்கு சங்கரகரா ஆறுதல்

சனி, 17 ஜூன் 2017 (06:32 IST)

Widgets Magazine

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக மோதிய வங்கதேசம், பேட்டிங், பெளலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் தோற்கடிக்கப்பட்டது. குறிப்பாக வங்கதேச வீரர்களால் இந்தியாவின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. 


இந்த நிலையில் வங்கதேச அணிக்கு ஆறுதல் கூறும் வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கரகரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும் இந்த தொடரில் வங்கதேச அணி விளையாடியதை நினைத்து தலையை நிமிர்த்தி சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஷகிப் அல் ஹசன் போன்ற சீனியர் வீரர்களால் அந்த அணி சில ஆண்டுகளாக நல்ல முன்னேறம் அடைந்து வருகிறது. இந்த தொடர் முன்னேற்றங்கள் மூலம் அவர்கள் அடுத்த வரவுள்ள கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு ப்ளான் செய்து சாதிக்கலாம். அவர்களிடம் திறமை பொதிந்த அணி உள்ளது. ஆனால், சில நல்ல பௌலர்களை அணியில் இணைத்துவிட்டால், வெற்றிகள் பல அவர்கள் வசம் வர காத்திருக்கின்றன' என்று சங்கரகரா கூறினார்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

யுவராஜ் சிங்கின் சூப்பர் பவர் பற்றி தெரியுமா? வீடியோ பாருங்க!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அரை இறுதியில் வங்கதேச அணியை வீழ்த்தி இறுதி ...

news

பேரனை துவைச்சு தொங்க போட்டாச்சு! இனி மகனுக்கு ஆப்புதான்: சேவாக்

ஒரு போட்டியின் வெற்றி தோல்வியை சேவாக் அளவுக்கு கலாய்க்க யாராலும் முடியாது என்பதை அவரது ...

news

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி அபாரம். இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இந்தியா மற்றும் ...

news

பாகிஸ்தான் பீட்சா கடையில் வேலை பார்க்கும் கோலி?? வைரல் வீடியோ!!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி போன்ற உருவமைப்பை பெற்றுள்ள பாகிஸ்தான் இளைஞர் ...

Widgets Magazine Widgets Magazine