5வது ஒருநாள் போட்டி: போராடி தோல்வி அடைந்த இந்தியா

Last Modified புதன், 13 மார்ச் 2019 (21:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. தொடரை வெல்லும் அணி எது? என்பதை முடிவு செய்யும் இந்த முக்கிய போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் ஆஸ்திரேலியா போட்டியையும் தொடரையும் வென்றது
ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா: 272/9
50 ஓவர்கள்

க்வாஜா: 100 ரன்கள்
ஹேண்ட்ஸ்கோம்ப்: 52 ரன்கள்
ரிச்சர்ட்ஸ்சன்: 29 ரன்கள்

இந்தியா: 237/10
50 ஓவர்கள்
ரோஹித் சர்மா: 56 ரன்கள்
புவனேஷ்குமார்: 46 ரன்கள்
ஜாதவ்: 44 ரன்கள்

இந்த தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.இதில் மேலும் படிக்கவும் :