1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 9 டிசம்பர் 2021 (13:29 IST)

7 விக்கெட்டுக்களை இழந்தது ஆஸ்திரேலியா: சுமார் 200 ரன்கள் முன்னணி!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்துள்ளன. ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார் என்பதும் டேவிட் வார்னர் 94 ரன்களும் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது 196 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது