Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிளீன் ஆக இருக்குமா ஐபிஎல்? - கேள்விக்கு அசட்டு ஜோக் அடித்த தோனி!

Last Modified: வியாழன், 17 ஏப்ரல் 2014 (15:44 IST)

Widgets Magazine

இந்த ஆண்டு ஐபிஎல். சூதாட்டமில்லாமல், ஊழலில்லாமல் சுத்தமாக இருக்குமா என்று கேப்டன் தோனியிடம் கேட்டதற்கு அசட்டு ஜோக்கை பதிலாக அளித்து தனது 'பொறுப்புணர்ச்சியை' காட்டியுள்ளார்.
"நாம் லாண்டரி ஏதாவது முயற்சி செய்துபார்க்கலாம், அதுதான் எங்களை சுத்தமாக வைத்திருக்கும்"- இதுதான் தோனியின் பதில். இந்த முத்தை அவர் நேற்றைக்கு முதல்நாள் உதிர்த்துள்ளார்.
 
சரளமாக பேசும் திறமை உடையவர் தோனி, ஆனால் அதில் உண்மையும், ஈடுபாடும் கடப்பாடும் இருக்காது என்பதை அவரது அசட்டு ஜோக் உறுதி செய்துள்ளது.
 
எவ்வளவு கைதுகள், வழக்குகள், விசாரணைகள், உச்சநீதிமன்றத்தின் 'குமட்டுகிறது' போன்ற கருத்துகள், சுனில் கவாஸ்கரை நியமித்தது என்றெல்லாம் எதார்த்தமும் நடப்பும் மிகவும் சீரியசாக ஒரு விஷயத்தை அணுகிக் கொண்டு வர அதைப்பற்றியெல்லாம் ஒன்று பேசாமல் வழக்கம் போல் இருக்கலாம் அல்லது உருப்படியாக பொறுப்பாக ஏதாவது கூறலாம், லாண்டரிதான் நன்றாக எங்களை சுத்தம் செய்யும் என்றால் அதில் நகைச்சுவையும் இல்லை என்றே நமக்கு தெரிகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

முதலில் அரையிறுதியே குறிக்கோள்- சென்னை கேப்டன் தோனி

ஐபிஎல். கிரிக்கெட் கோப்பையை இருமுறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, இந்த ஐபிஎல் ...

news

பிசிசிஐ தலைவராக சீனிவாசன் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு

சூதாட்டப்புகார்களை கண்டுகொள்ளாது விட்டது உட்பட 12 புகார்கள் சீனிவாசன் மேல் உள்ளது ...

news

ஐபிஎல். கூத்து: அனுஷ்கா ஷர்மாவை ஜாலிக்கு மணந்த கோலி!

ஐ.பி.எல். கிரிக்கெட் விருந்தில் நடிகர் ஷாரூக்கான் நடத்திய ஜாலியான சுயம்வரம் நிகழ்ச்சியில் ...

news

ஐபிஎல் கோப்பையை வெல்வோம் - கோலி

ஐபிஎல் கோப்பையை வெல்வோம் என்று பெங்களூர் அணியின் கேப்டன் கோலி கூறியுள்ளார்.

Widgets Magazine Widgets Magazine